
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
இது என் முதல் வலைப்பதிவு(blog). எதை எழுதுவது என்று புரியவில்லை.
ஆனால் இன்று blog செய்தே தீருவதென்று முடிவு செய்துவிட்டேன்.
ம்.........
Bloggingம் தொடங்கிவிட்டேன். என் வாழ்வில் முதல் தடைவையாக computerஐ தொட்ட நாளை நினைத்துப் பார்க்கின்றேன். black & white monitor, MS -DOS operating system.............. ம்........ பழைய கருப்பு-வெள்ளை ஞாபகங்கள்............
இடையில் வந்த Windows 95 Operating System மற்றும் colour monitor......... அந்த புதுமை பார்த்து உயர்ந்த விழிகள்!
ஆனால் இன்று அதி வேக உலகில் எதுவும் இலகுவாகிவிட்ட நிலையில் காலத்தின் வேகத்தை நினைத்துப் பிரமிக்கத் தான் முடிகிறது.